துறைமுக சமூக அமைப்பு(PCS)

இந்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து இணைப்புகள் / முகவர்கள்,சர்வேயர்கள், வங்கிகள், கண்டெய்னர் சரக்கு நிலையங்கள்,சுங்கம் போன்ற பங்குத்தாரர்களுக்காக மையப்படுத்தப்பட்ட, வர்த்தகம் தொடர்பான ஆவணம் / தகவல் மற்றும்செயல்பாடு. இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ரயில்வே, பாதுகாப்பான முறையில் மின்னணு செய்திகளை பரிமாறிட உதவுகிறது.