துறைமுக வரைபடம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடலுக்குள் 4 கிமீ வரை ஊடுருவும் ரப்பிள் மவுண்ட் வகை அலைதாங்கிகளால் (வடக்கு அலைதாங்கி நீளம் 4098.66 மீ, தெற்கு அலைதாங்கி நீளம் 3873.37 மீ, அலைதாங்கிகளுக்கு இடையேயான தூரம் 1275 மீ) உருவாக்கப்பட்ட செயற்கை ஆழ்-கடல் துறைமுகமாகும்.