நோக்கம் & குறிக்கோள்

  • நோக்கம் - "விரும்பப்படும் இந்தியத் துறைமுகமாகத் திகழ்தல்"

  • குறிக்கோள் - "வாடிக்கையாளர் திருப்திப்படும் வகையில் சிறப்பான துறைமுகம் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை அளித்தல்"

  • மதிப்பு

  • » வாடிக்கையாளர் முழு திருப்தி
  • » சம்மந்தப்பட்டவர்களுடன் கூட்டு ஒப்பந்தம்
  • » தரமான மற்றும் குழுப்பணி உறுதிப்பாடு
  • » பணியில் நேர்மை, பொறுப்பு மற்றும் ஒளிவு மறைவில்லாத் தன்மை
  • » சமூக மற்றும் இயற்கைச் சூழலைக் கருத்தில் கொள்ளுதல்
  • » உற்பத்தி மற்றும் பாதுகாப்பு மூலம் மதிப்பு கூட்டல்