துறைமுகப் பாதுகாப்பு

துறைமுகத்தின் முக்கியப் பகுதிகளைப் பாதுகாக்க இந்திய அரசின் மத்தியத் தொழிற் பாதுகாப்பு காவல் துறை துணை கமாண்டெண்ட் தலைமையில் போதிய எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டுள்ளது. மேலும் தனியார் ஏஜென்சிக்களின் ஊழியர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவான துறைமுகப் பாதுகாப்பு ஆய்வகம் இங்கே சிறப்புடன் செயல்படுகிறது.